Thursday, 30 November 2017

Today's Word - Hosea 6:6

THEOPHONY

Today's Word - Hosea 6:6

For I desire mercy and not sacrifice, And the knowledge of God more than burnt offerings.

பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.

నేను బలిని కోరను గాని కనికరమునే కోరుచున్నాను, దహనబలులకంటె దేవునిగూర్చిన జ్ఞానము నాకిష్టమైనది.

Prayer:

Our father, give us a heart which will not desire worldly things, but your mercy and knowledge. Though we live in this world, let's be cut out for heavenly purposes which you have planned. In Jesus merciful name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் இருதயத்தை கழுவும். உலகத்தின் மேலும் உலக பொருட்களின்மேலும் ஆசை கொள்ளாமல் உம்மை அறிகிற அறிவில் வளரவும், உம்முடைய இரக்கத்தை நாடவும் எங்களுக்கு கிருபை செய்யும். இரக்கம் நிறைந்த எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 29 November 2017

Today's Word - Micah 7:15

THEOPHONY

Today's Word - Micah 7:15

As in the days when you came out of the land of Egypt, I will show them wonders.

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

ఐగుప్తుదేశములో నుండి నీవు వచ్చినప్పుడు జరిగినట్టుగా నేను జనులకు అద్భుతములను కనుపరతును.

Prayer:

Yes Lord. When we turn to you, our days turn to be days of wonder, returning from captivity, feeling the the fresh breeze of freedom. Forgive us for we went away from you. Grant us that freedom again and help us to rejoice in you. In Jesus precious name we pray. Amen.

உம்மை விட்டு தூரம் போனோம். உம்மோடு இருந்த ஐக்கியம் மறந்து கண்ணீரின் பாதையில் சென்றோம். உம்மிடம் திரும்புகிறோம். ஏற்றுக்கொள்ளும் வழிநடத்தும். இழந்துபோன சமாதானத்தையும் சந்தோஷத்தையும் திரும்ப ஊற்றும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 28 November 2017

Today's Word - Exodus 23:21

THEOPHONY

Today's Word - Exodus 23:21

Beware of Him and obey His voice; do not provoke Him, for He will not pardon your transgressions; for My name is in Him.

அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது.

ఆయన సన్నిధిని జాగ్రత్తగానుండి ఆయన మాట వినవలెను. ఆయన కోపము రేపవద్దు; మీ అతిక్రమములను ఆయన పరిహరింపడు, నా నామము ఆయనకున్నది.

Prayer:

Our father, You are a God of compassion not compromise. You do not tolerate sin. Cover us with your blood that we do not sin any more in any way. Transform us and make us to approach anything the way you would do. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நீர் பரிசுத்தர். பாவத்தை சகியாதவர். ஆண்கள் முற்றிலும் மற்றும். உமது திரு ரத்தத்தால் எங்களை கழுவும். நீர் எப்படி சூழ்நிலைகளை அணுகினீரோ அதைப்போலவே நாங்களும் செயல்பட எங்களுக்கு கிருபை செய்யும். கிறிஸ்து இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 27 November 2017

Today's Word - Proverbs 3:11

THEOPHONY

Today's Word - Proverbs 3:11

My son, do not despise the chastening of the Lord, Nor detest His correction;

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

నా కుమారుడా, యెహోవా శిక్షను తృణీకరింపవద్దు ఆయన గద్దింపునకు విసుకవద్దు.

Prayer:

Father give us a heart which accepts correction and let's not behave like rebellious children. Let your rod correct us so that we may stand strong before this world for your name's sake. In Jesus adorable name we pray. Amen.

அப்பா பிதாவே நீர் எங்களை சிட்சிக்கும்போது உமக்கு பயந்து கீழ்ப்படியும் மனம் தாரும். எதிர்த்து நின்று உமக்கு விரோதமாக நிற்கும் நிலைமையை மாற்றும். உமது சிட்சை எங்களை புடமிட்டு சுத்தப்படுத்தி உமக்கு பிரியமான சாட்சிகளாய் எங்களை இவ்வுலகில் நிற்கச்செய்யட்டும். இயேசுவின் விலையேறப்பற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 26 November 2017

Today's Word - Romans 4:21

THEOPHONY

Today's Word - Romans 4:21

He was fully convinced that God is able to do whatever he promises.

தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

దేవుని మహిమపరచి, ఆయన వాగ్దానము చేసినదానిని నెరవేర్చుటకు సమర్థుడని రూఢిగా విశ్వసించి విశ్వాసమువలన బలమునొందెను.

Prayer:

Our father you are our everything and there's nothing impossible with you. We believe your word is coming true. Every letter, every word in the Bible is coming to pass and you are fulfilling it. Help us to courageous and face the days to come and stand as a living testimony to your name. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, நீரே எங்கள் எல்லாமுமாய் இருக்கிறீர். உம்மால் அகாததொன்றுமில்லை. வேதத்தில் காணும் ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் மாறாமல் நிறைவேறுகிறதற்காய் உமக்கு ஸ்தோத்திரம். உமது ஆவியை எங்கள் மேல் ஊற்றும். அதனால் வரும் கொடிய நாட்களில் உம்மை உண்மையாய் சேவிக்க, உமக்கு சாட்சியாய் வாழ உதவி எங்களை பலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 24 November 2017

Today's Word - Joshua 5:9

THEOPHONY

Today's Word - Joshua 5:9

Then the Lord said to Joshua, "This day I have rolled away the reproach of Egypt from you." Therefore the name of the place is called Gilgal to this day.

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

అప్పుడు యెహోవానేడు నేను ఐగుప్తు అవమానము మీ మీద నుండకుండ దొరలించివేసి యున్నానని యెహో షువతో ననెను. అందుచేత నేటివరకు ఆ చోటికి గిల్గా లను పేరు.

Prayer:

Thank you Lord for lifting our head, in amidst the ones where we've been put down and thank you for you have changed the name and taken away the shame. Be with us and lead us forevermore. In Jesus gracious name we pray. Amen.

அப்பா பிதாவே, நாங்கள் நசுக்கப்பட்ட இடங்களில் எங்கள் தலைகளை உயர்த்தினீர் ஸ்தோத்திரம். வெட்கப்பட்ட நிலைமையை மாற்றி புதிய பெயரும் தந்தீர், உமக்கே நன்றி. நீர் எங்களோடிருந்து எங்களை கடைசிபரியந்தம் வழிநடத்தும். இயேசு கிறிஸ்துவின் பெரிய நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 23 November 2017

Today's Word - Judges 6:23

THEOPHONY

Today's Word - Judges 6:23

Then the Lord said to him, "Peace be with you; do not fear, you shall not die."

அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.

అప్పుడు యెహోవానీకు సమాధానము, భయపడకుము, నీవు చావవని అతనితో సెలవిచ్చెను.

Prayer:

Our father in heaven, thank for pouring out your peace on us. As we pass through trials and tribulations, let your mercy and peace be our strength. In Jesus marvelous name we pray. Amen.

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பரம சமாதானத்தை எங்கள்மேல் ஊற்றினதற்காய் ஸ்தோத்திரம். உம்முடைய சுவிஷேத்திற்கு இடுக்கமும் நெருக்கமும் நிறைந்த இந்த நாட்களில் உமது கிருபையும் சமாதானமும் எங்களை தாங்கி நடத்தட்டும். எங்கள் ஆண்டவரும் மீட்பருமாகிய அருமைநாதர் இயேசுகிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 22 November 2017

Today's Word - Philippians 4:4

THEOPHONY

Today's Word - Philippians 4:4

Rejoice in the Lord always. Again I will say, rejoice!

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

ఎల్లప్పుడును ప్రభువునందు ఆనందించుడి,మరల చెప్పు దును ఆనందించుడి.

Prayer:

Help us to rejoice in you father, in every situation and circumstance, for your plans for us which are thoughts of peace and not of evil, to give you a future and a hope. In Jesus name we pray. Amen.

எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், நன்றியால் உம்மை துதிக்க எங்களுக்கு கிருபை செய்யும் தேவனே. நீர் எங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை எங்களில் நிறைவேற்றும். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளாய் இருப்பததற்காய் உமக்கு ஸ்தோத்திரம். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Monday, 20 November 2017

Today's Word - Hosea 12:6

THEOPHONY

Today's Word - Hosea 12:6

So you, by the help of your God, return; Observe mercy and justice, And wait on your God continually.

இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.

కాబట్టి నీవు నీ దేవునితట్టు తిరుగ వలెను; కనికరమును న్యాయమును అనుసరించుచు ఎడ తెగక నీ దేవునియందు నమ్మిక నుంచుము.

Prayer:

Lord we repent of our sins and bow down before you. Melt us, Mold us, Make us and Fill us with your anointing, that we may live as light to this world and carry your word all the days of our life. In Jesus gracious name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறோம். எங்களை நீர், உருக்கும், நொறுக்கும், உருவாக்கி நிரப்பும். ஜீவனுள்ள தேவனின் ஆவி எங்கள்மேல் ஊற்றப்படட்டும். உயிருள்ளமட்டும் உமது நாமத்துக்கு சாட்சியாக இவ்வுலகில் ஒளியாய் ஜீவிக்க கிருபை செய்யும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 19 November 2017

Today's Word - Hosea 11:7

THEOPHONY

Today's Word - Hosea 11:7

My people are bent on backsliding from Me. Though they call to the Most High, None at all exalt Him.

என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை.

నన్ను విసర్జించవలెనని నా జనులు తీర్మానము చేసికొనియున్నారు; మహోన్నతుని తట్టు చూడవలెనని ప్రవక్తలు పిలిచినను చూచుటకు ఎవ డును యత్నము చేయడు.

Prayer:

Forgive us Lord, right from the days of our forefathers, we have been known for backsliding and we still continue. Forgive our stiff necked approach. We surrender, and from now in all the days to come, make us to be the ones according to your heart. In Jesus marvelous name we pray. Amen.

எங்கள் முற்பிதாக்களின் நாட்களிலிருந்தே உம்மைவிட்டு விலகிப்போவது எங்களுக்கு பழக்கமாகிப்போயிற்று. வணங்கா கழுத்துள்ளவர்கள் என்று நீரே அழைக்கும்படி மாறிப்போனோம். மன்னியும் தேவா. புதிய சிருஷ்டியாய் எங்களை மாற்றும். வருகின்ற நாட்களில் உமது இருதயத்திற்கு பிரியமானவர்களாய் நடந்துகொள்ள எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 18 November 2017

Today's Word - Matthew 24:13

THEOPHONY

Today's Word - Matthew 24:13

But he who endures to the end shall be saved.

முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

అంతమువరకు సహించినవా డెవడో వాడే రక్షింపబడును.

Prayer:

Strengthen us Lord, so that we may be able to withstand anything against you and your kingdom in this world and in your coming, you will crown us saying, well done, my faithful servant. In Jesus name we pray. Amen.

உமது வார்த்தையில் திடன்கொண்டு, உம்மிலே இறுதிவரை உறுதியாய் நிலைத்து நிற்க எங்களை திடப்படுத்தும் கர்த்தாவே. இயேசுவின் விலையேறப்பெற்ற திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 17 November 2017

Today's Word - Isaiah 45:2

THEOPHONY

Today's Word - Isaiah 45:2

I will go before you And make the crooked places straight; I will break in pieces the gates of bronze And cut the bars of iron.

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

నేను నీకు ముందుగా పోవుచు మెట్టగానున్న స్థల ములను సరాళముచేసెదను. ఇత్తడి తలుపులను పగులగొట్టెదను ఇనుపగడియలను విడగొట్టెదను.

Prayer:

Our father in heaven, we claim your word. As Your word is a lamp to my feet And a light to my path. So be our life on earth from now on. In Jesus name we pray. Amen.

எங்கள் பரம தகப்பனே, உமது வார்த்தையின்படி எங்களுக்கு அருளும். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது என்கிற வசனத்தின்படி வாழ எங்களை வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 16 November 2017

Today's Word - Proverbs 5:1-2

THEOPHONY

Today's Word - Proverbs 5:1-2

My son, pay attention to my wisdom; Lend your ear to my understanding, That you may preserve discretion, And your lips may keep knowledge.

என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்; அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.


నా కుమారుడా, నా జ్ఞానోపదేశము ఆలకింపుము వివేకముగల నా బోధకు చెవి యొగ్గుము, అప్పుడు నీవు బుద్ధికలిగి నడచుకొందువు తెలివినిబట్టి నీ పెదవులు మాటలాడును.

Prayer:

Yes Lord. The world has become totally noisy and we fail to hear your voice. Make us listen to your word and abide by it so that we cam preserve heavenly wisdom and knowledge. In Jesus marvelous name we pray. Amen.

அப்பா பிதாவே, உலகத்தின் இரைச்சலில் உமது சத்தத்தை கேட்கமுடியாமல் தவிக்கிறோம். எங்கள் செவிகளை உமது சத்தத்துக்கு பழக்கப்படுத்தும். உமது சத்தம் கேட்டு சித்தம் செய்ய எங்களை வழிநடத்தும். எங்கள் அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 15 November 2017

Today's Word - Leviticus 9:6

THEOPHONY

Today's Word - Leviticus 9:6


Then Moses said, "This is the thing which the Lord commanded you to do, and the glory of the Lord will appear to you."

அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான்.

నరుని రక్తమును చిందించు వాని రక్తము నరునివలననే చిందింప బడును; ఏలయనగా దేవుడుreference తన స్వరూపమందు నరుని చేసెను.

Prayer:

Yes father, give us a heart of obedience, whatever is your command, let us obey, and we will enjoy the blessings that follow. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் மனம் தாரும். பின்வரும் ஆசீர்வாதங்களுக்கு நாங்களே தடையாய் இராதபடி காத்து நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 14 November 2017

Today's Word - Exodus 15:13

THEOPHONY

Today's Word - Exodus 15:13

You in Your mercy have led forth The people whom You have redeemed; You have guided them in Your strength To Your holy habitation.

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர்.

నీవు విమోచించిన యీ ప్రజలను నీ కృపచేత తోడుకొనిపోతివినీ బలముచేత వారిని నీ పరిశుద్ధాలయమునకు నడి పించితివి.

Prayer:

Lead us Oh Lord to your living place, not because of our deeds or by our living, but by your grace for you redeemed us and named us your children. In Jesus gracious name we pray. Amen.

நடத்தும் ராஜனே உம் ராஜ்ஜிய பாதையில். எங்கள் வார்த்தையினாலல்ல, வாழ்க்கையினாலல்ல, உமது சுத்த கிருபையால் உமது சித்தம் செய்ய வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 13 November 2017

Today's Word - Genesis 28:15

THEOPHONY

Today's Word - Genesis 28:15

Behold, I am with you and will keep you wherever you go, and will bring you back to this land; for I will not leave you until I have done what I have spoken to you.

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

ఇదిగో నేను నీకు తోడై యుండి, నీవు వెళ్లు ప్రతి స్థలమందు నిన్ను కాపాడుచు ఈ దేశమునకు నిన్ను మరల రప్పించెదను; నేను నీతో చెప్పినది నెరవేర్చువరకు నిన్ను విడువనని చెప్పగా.

Prayer:

Our father, thank you for this wonderful promise. We've gone astray.  As we are caught up with fear and guilt, please remember your promise, and bring us back to you, hold our hands so that we don't go away again. Do not leave us. Enable us to serve you wherever you send according to your will. In Jesus marvelous name we pray.

அப்பா பிதாவே, இந்த வாக்குக்காக உமக்கு நன்றி.  பாவ வழிகளில் சிக்கி, உம்மை விட்டு தூரம்போனோம். பயத்தினாலும் கழகத்தால் நிறைந்துபோனோம். எங்களை மன்னியும். உமது வாக்கை நினைவுகூரும். எங்களைவிட்டு விலகாமல் நீர் எங்களை உருவாக்கின நோக்கத்தை எங்களில் நிறைவேற்றும். மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 12 November 2017

Today's Word - Job 37:5

THEOPHONY

Today's Word -  Job 37:5

God thunders marvelously with His voice; He does great things which we cannot comprehend.

தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக் கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.

ఆశ్చర్యముగా ఉరుముధ్వని చేయును మనము గ్రహింపలేని గొప్పకార్యములను ఆయన చేయును.

Prayer:

Lord God our father, let your voice thunderously come over our nations and do great and mighty things which you did in the days of our forefathers. Let the whole earth turn to you and be your nation. In Jesus mighty name we pray. Amen.

அப்பா பிதாவே, எங்கள் முற்பிதாக்களின் நாட்களில் இடைப்பட்டதுபோல இப்போதும் எங்கள் தேசங்களில் இடைப்படும். உலகம் முழுதும் பரலோக ராஜ்ஜியமாக மாறட்டும். விரைந்து வாரும். எங்களை ஆளுகை செய்யும். இயேசுவின் மிகப்பெரிய நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 11 November 2017

Today's Word - James 4:6-7

THEOPHONY

Today's Word - James 4:6-7

But He gives more grace. Therefore He says: God resists the proud, But gives grace to the humble." Therefore submit to God. Resist the devil and he will flee from you.

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

కాదుగాని, ఆయన ఎక్కువ కృప నిచ్చును; అందుచేతదేవుడుreference అహంకారులను ఎదిరించి దీనులకు కృప అనుగ్ర హించును అని లేఖనము చెప్పుచున్నది. కాబట్టి దేవునికి లోబడియుండుడి, అపవాదిని ఎదిరించుడి, అప్పుడు వాడు మీయొద్దనుండి పారిపోవును.

Prayer:

As your word says "Pride goes before fall", our Father, keep us away from pride, arrogance and all things which create a barrier between you and us. Let the world see you in us and help us to be light and salt in this world. In Jesus magnificent name we pray. Amen.

அப்பா பிதாவே, "அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" என்று உம்முடைய திருவசனம் சொல்கிறதே. அகந்தைக்கும் மேட்டிமைக்கும், மற்றும் உமக்கும் எங்களுக்குமுள்ள உறவை கெடுக்கும் எந்த ஒரு காரியத்திலிருந்தும் எங்களை விலக்கி காத்தருளும். இயேசு கிறிஸ்துவின் உன்னத நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 10 November 2017

Today's Word - Psalms 34:4

THEOPHONY

Today's Word - Psalms 34:4

I sought the Lord, and He heard me, And delivered me from all my fears.

நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.

నేను యెహోవాయొద్ద విచారణచేయగా ఆయన నాకుత్తరమిచ్చెను నాకు కలిగిన భయములన్నిటిలోనుండి ఆయన నన్ను తప్పించెను.

Prayer:

Yes Lord. Though you have been with us all through taking care of us like the apple of your eye, many a times we are gripped with fear. Help us to get rid of fear and unbelief, but to trust in you all our life and live in faith. Make us move  from fear to faith. In Jesus name we pray. Amen.

ஆம் பிதாவே, இம்மட்டும் உம் கரம் எங்களை தாங்கிற்று. உமது கண்மையைப்போல எங்களை காத்து வருகிறீர். ஆனாலும் பல நேரங்களில் பயம் எங்களை மேற்கொள்ள இடம் கொடுத்துவிடுகிறோம். அதனால் அவிசுவாசத்துக்குள்ளும் கடந்து செல்கிறோம். மன்னியும் தேவா. பயத்தைவிடுத்து விசுவாசத்தில் நிலைத்துநிற்க எங்களை பெலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 9 November 2017

Today's Word - Proverbs 24:16

THEOPHONY

Today's Word -  Proverbs 24:16

For a righteous man may fall seven times And rise again, But the wicked shall fall by calamity.

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

నీతిమంతుడు ఏడుమారులు పడినను తిరిగి లేచును ఆపత్కాలమునందు భక్తిహీనులు కూలుదురు.

Prayer:

Our father in heaven, make us righteous according to your grace.  Many times we are tempted, let your your hand lead us and take us away from falling into them and keep us away from the perils those temptations bring. In Jesus precious name we pray. Amen,

பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதாவே, நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உமது சுத்த கிருபையே. உலகின் பல சோதனைகளுக்கு எங்களை விலக்கி மீட்டு, அந்த சோதனைகளால் உருவாகும் நாசமோசங்களுக்கு எங்களை விடுவியும். உம கரம் ஆண்களை தாங்கி நடத்தட்டும். எங்கள் அருள் நாதர் இயேசுவே கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 8 November 2017

Today's Word - Psalms 32:7

THEOPHONY

Today's Word - Psalms 32:7

You are my hiding place; You shall preserve me from trouble; You shall surround me with songs of deliverance.

நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.

నా దాగు చోటు నీవే, శ్రమలోనుండి నీవు నన్ను రక్షించెదవు విమోచన గానములతో నీవు నన్ను ఆవరించెదవు

Prayer:

Jesus, you are rock, fortress and hiding place. In times of trouble you preserve us and surround us with songs of deliverance. Thank you Master. In Jesus name we pray. Amen.

நீரே எங்கள் கோட்டையும், கன்மலையும், இரட்சிப்பும், ஆபத்து நாளில் எங்கள் அரணுமானவர். எங்களை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து துதியின் பாடல்களை தருகிறீர். இயேசப்பா உமக்கு நன்றி. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 6 November 2017

Today's Word - Titus 3:4-5

THEOPHONY

Today's Word - Titus 3:4-5

But when the kindness and the love of God our Savior toward man appeared, not by works of righteousness which we have done, but according to His mercy He saved us, through the washing of regeneration and renewing of the Holy Spirit,

நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

మన రక్షకుడైన దేవునియొక్క దయయు, మానవులయెడల ఆయనకున్న ప్రేమయు ప్రత్యక్షమైనప్పుడు, మనము నీతిని అనుసరించి చేసిన క్రియలమూలముగా కాక, తన కనికరముచొప్పుననే పునర్జన్మసంబంధమైన స్నానము ద్వారాను, పరిశుద్ధాత్మ మనకు నూతన స్వభావము కలుగజేయుట ద్వారాను మనలను రక్షించెను.

Prayer:

Our father in heaven, by your grace we are healed, we are saved and not by our works of righteousness. Melt us, mold us and use us for your glory. In Jesus gracious name we pray. Amen.

எங்கள் பிதாவே, உமது இறக்கங்களுக்கு முடிவில்லை. நாங்கள் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் உமது சுத்த கிருபையே. உருக்கும், நொறுக்கும், உருவாக்கி நிரப்பும். உமது நாம மகிமைக்கென்று பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 5 November 2017

Today's Word - Colossians 3:22

THEOPHONY

Today's Word - Colossians 3:22

Bondservants, obey in all things your masters according to the flesh, not with eyeservice, as men-pleasers, but in sincerity of heart, fearing God.

வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.

దాసులారా, మనుష్యులను సంతోషపెట్టు వారైనట్టు కంటికి కనబడవలెనని కాక, ప్రభువునకు భయపడుచు శుద్ధాంతఃకరణగలవారై, శరీరమునుబట్టి మీ యజమానులైనవారికి అన్ని విషయములలో విధేయులై యుండుడి.

Prayer:

Our father, you have kept us in our work places with a purpose. Let your purpose be fulfilled. Grant us a heart like yours, so that we may discharge our duties with reverence to you rather than trying to please men. In Jesus name we pray. Amen,

பரம பிதாவே, நீர் ஒரு நோக்கத்தோடுகூட எங்கள் வேலை ஸ்தலங்களில் வைத்திருக்கிறீர். அந்த நோக்கம் நிறைவேற எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம். உமக்குகந்த பயத்தோடு எங்கள் வேலையில் உண்மையாயிருக்கும்படி எங்களை மாற்றும். மனிதர் கண்களிலல்ல உமது கண்களில் நாங்கள் உண்மையுள்ளவர்களாய் காணப்படட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 4 November 2017

Today's Word - Psalms 35:1

THEOPHONY

Today's Word - Psalms 35:1

Plead my cause, O Lord, with those who strive with me; Fight against those who fight against me.

கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.

యెహోవా, నాతో వ్యాజ్యెమాడు వారితో వ్యాజ్యె మాడుము నాతో పోరాడువారితో పోరాడుము.

Prayer:

Lord you who who's suppressing your children and strongholds who stand against us. Whoever they are hide us under your wings and you fight for us. In Jesus mighty name we pray. Amen.

எங்களை நிந்தித்திக்கிறவர்களையும் கஷ்டத்துக்குள்ளாக்குகிறவர்களையும் நீர் அறிவீர் எங்கள் தேவனே. அவர்கள் யாராய் இருந்தாலும் எங்களுக்காக நீர் வழக்காடும். அதுவே எங்கள் ஆசீர்வாதம். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 3 November 2017

Today's Word - Haggai 2:5

THEOPHONY

Today's Word - Haggai 2:5

According to the word that I covenanted with you when you came out of Egypt, so My Spirit remains among you; do not fear!

நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.

మీరు ఐగుప్తుదేశములో నుండి వచ్చినప్పుడు నేను మీతో చేసిన నిబంధన జ్ఞాప కము చేసికొనుడి; నా ఆత్మ మీ మధ్యన ఉన్నది గనుక భయపడకుడి.

Prayer:

Thank you Lord for your promise. Let your Holy Spirit stay with us and direct our steps. Give us a heart to listen and obey. In Jesus precious name we pray. Amen.

உமது வார்த்தைக்காக நன்றி ராஜா. உமது பரிசுத்த ஆவியை எங்கள்மேல் ஊற்றி எங்கள் வழிகளை செவ்வைப்படுத்தும். உமது மெல்லிய சத்தத்திற்கு செவிசாய்க்க, கீழ்ப்படிய, எங்கள் இருதயங்களை பக்குவப்படுத்தும். ஆண்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 2 November 2017

Today's Word - Galatians 3:5

THEOPHONY

Today's Word - Galatians 3:5

just as Abraham "believed God, and it was accounted to him for righteousness." Therefore know that only those who are of faith are sons of Abraham.

அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.

అబ్రాహాము దేవుని నమ్మెను అది అతనికి నీతిగా యెంచ బడెను. కాబట్టి విశ్వాససంబంధులే అబ్రాహాము కుమారులని మీరు తెలిసికొనుడి.

Prayer:

Our father, give us an unshakeable faith which our forefathers had which was counted as righteousness to them as in current day's world we have so much of distraction. In adorable Jesus name we pray. Amen.

எங்கள் பரம தகப்பனே, எங்கள் முற்பிதாக்கள் கொண்டிருந்ததை காட்டிலும் பெரிய அசைக்க முடியாத விசுவாசத்தை எங்களுக்குள் கட்டளையிடும். உலகின் எந்த ஒரு காரியமும் எங்களை அசைக்காதபடி உமக்குள் எங்களை நிலை நிறுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

Wednesday, 1 November 2017

Today's Word - Psalms 115:12

THEOPHONY

Today's Word - Psalms 115:12

The Lord has been mindful of us; He will bless us; He will bless the house of Israel; He will bless the house of Aaron.

கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

యెహోవా మమ్మును మరచిపోలేదు ఆయన మమ్ము నాశీర్వదించును ఆయన ఇశ్రాయేలీయుల నాశీర్వదించును అహరోను వంశస్థులనాశీర్వదించును.

Prayer:

Thank you Lord for the wonderful promise in the first day of this month. Though we are not worthy, be mindful of us. Bless our home, our family, friends, our nation and the whole earth as every one is your creation. Let this be a month of blessing that every broken wound be healed, bondages broken. In Jesus name we pray. Amen.

 நன்றி தகப்பனே, நீர் எங்களை நினைக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம். எங்கள் இல்லங்களை, உறவினர்களை, நண்பர்களை, எங்கள் தேசத்தை, இந்த உலக முழுதும் வாழும் யாவரையும் ஆசீர்வதியும். இந்த மாதம் ஒரு ஆசீர்வாதத்தின் மாதமாக விடுதலையின் மாதமாக எல்லோர்க்கும் விளங்கட்டும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பரம பிதாவே. ஆமென்.

www.theophony.org