Thursday, 31 August 2017

Today's Word - Psalms 18:35

THEOPHONY

Today's Word - Psalms 18:35

You have also given me the shield of Your salvation; Your right hand has held me up, Your gentleness has made me great.

உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

నీ రక్షణ కేడెమును నీవు నాకందించుచున్నావు నీ కుడిచెయ్యి నన్ను ఆదుకొనెనునీ సాత్వికము నన్ను గొప్పచేసెను.

Prayer:

Shield us with your blood and let your hand lead us. Lift our heads according to thy kindness and be our king forever. Let none be ashamed of the gospel. In Jesus gracious name we pray. Amen.

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியை இருந்தாலும் உம்முடைய பிள்ளைகளுக்கு நீர் ஒருபோதும் குறைவை அனுமதிப்பதில்லை. எங்களை உம் ரத்தத்தால் வேலி அடைத்து காத்துக்கொள்ளும். உம் இரக்கத்தால் எங்களை தாங்கி நடந்தும், உயர்த்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 30 August 2017

Today's Word - Isaiah 26:4

THEOPHONY

Today's Word - Isaiah 26:4

Trust in the Lord forever, For in YAH, the Lord, is everlasting strength.

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

యెహోవా యెహోవాయే నిత్యాశ్రయదుర్గము యుగయుగములు యెహోవాను నమ్ముకొనుడి.

Prayer:

You are our healer, our strength, our comfort. You are our everything. Be with us and lead us forevermore. In Jesus matchless name we pray. Amen.

பெலவீனத்தில் எங்கள் பெலன் நீரே, சுகவீனத்தில் எங்கள் சுகம் நீரே, எங்கள் எல்லாமானவரே, இன்றும் என்றும் நீரே எங்கள் எல்லாம். உம்மையே நம்புவோம் எங்கள் கன்மலையே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 29 August 2017

Today's Word - Jeremiah 33:3

THEOPHONY

Today's Word - Jeremiah 33:3

Call to Me, and I will answer you, and show you great and mighty things, which you do not know.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

నాకు మొఱ్ఱపెట్టుము నేను నీకు ఉత్తరమిచ్చెదను, నీవు గ్రహింపలేని గొప్ప సంగతులను గూఢమైన సంగతులను నీకు తెలియజేతును.

Prayer:

Our father you know the plight of your children across the globe. They are crushed in every single way. In workplace,the surroundings they live and places of worship are no exception. We cry unto you. Come soon Lord. Let your kingdom be established. Enough of kings of the earth. In Jesus gracious name we pray.

உம்மை தேடுவோர்க்கு இழைக்கப்படும் அநீதியை காண்கின்ற தேவா, எங்கள் ஆண்டவரே. பூலோக ராஜாக்கள் போதும் . நிலையான உம் ராஜ்யம் வேண்டும். விரைந்து வாரும். எங்கள் அருள் நாதர் இயேசுவின் மூலன் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 28 August 2017

Today's Word - Psalms 119:66

THEOPHONY

Today's Word - Psalms 119:66

Teach me good judgment and knowledge, For I believe Your commandments.

உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.

నేను నీ ఆజ్ఞలయందు నమ్మిక యుంచియున్నాను మంచి వివేచన మంచి జ్ఞానము నాకు నేర్పుము.

Prayer:

Our father, give us the spirit of discernment so we may know your paths and stick to it forever. In Jesus name we pray. Amen.

விசுவாசத்தில் வளர்ந்து, பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் காரியங்களை சீர்தூக்கிப்பார்த்து நிதானித்து செயல்படும் ஞானம் தரும் தேவா. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 27 August 2017

Today's Word - Psalms 40:17

THEOPHONY

Today's Word - Psalms 40:17

But I am poor and needy; Yet the Lord thinks upon me. You are my help and my deliverer; Do not delay, O my God.

நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

నేను శ్రమలపాలై దీనుడనైతిని ప్రభువు నన్ను తలంచుకొనుచున్నాడు. నాకు సహాయము నీవే నా రక్షణకర్తవు నీవే. నా దేవా, ఆలస్యము చేయకుము.

Prayer:

Who are that you are mindful of us Lord. You are my hope, deliverer. Maranatha. Come soon Lord. In Jesus precious name we pray. Amen.

சிறுமையும் எளிமையுமான என்னை நீர் நினைத்திட நான் எம்மாத்திரம் ஆண்டவரே. நீரே எல்லாம் இயேசுவே. மாரநாதா. சீக்கிரம் வாரும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 26 August 2017

Today's Word - 2 Thessalonians 3:3

THEOPHONY

Today's Word - 2 Thessalonians 3:3

But the Lord is faithful, who will establish you and guard you from the evil one.

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

అయితే ప్రభువు నమ్మదగినవాడు; ఆయన మిమ్మును స్థిరపరచి దుష్టత్వమునుండి3 కాపాడును.

Prayer:

Our father, we pray that you will remember your covenant with us, forgive our sins and lift us up in the places where we have been put to struggle and shame. In Jesus name we pray. Amen.

உண்மையுள்ளவரே, எங்கள் தேவ தேவனே, உனக்கெதிராய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் என்றவரே, உமக்காக பெரிய காரியங்களை உமக்கு பிரியமான வழியில் செய்ய நீரே எங்களை உயர்த்தும். இயேசுவின் மூலம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 25 August 2017

Today's Word - Psalms 73:26

THEOPHONY

Today's Word - Psalms 73:26

My flesh and my heart fail; But God is the strength of my heart and my portion forever.

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.

నా శరీరము నా హృదయము క్షీణించిపోయినను దేవుడుreference నిత్యము నా హృదయమునకు ఆశ్రయ దుర్గ మును స్వాస్థ్యమునై యున్నాడు.

Prayer:

Our father you are refuge, fort, strength and comforter and a very present help every time. Be with us and lead us today and forever more. In Jesus gracious name we pray. Amen.

சோர்வுற்ற நேரத்தில் எங்கள் துணையே எங்கள் இயேசு ராஜா, நீரே என்றென்றைக்கும் எங்கள் கன்மலையாய் இருந்து வழிநடத்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 24 August 2017

Today's Word - Isaiah 12:6

THEOPHONY

Today's Word - Isaiah 12:6

Cry out and shout, O inhabitant of Zion, For great is the Holy One of Israel in your midst!"

சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

సీయోను నివాసీ, ఉత్సాహధ్వని బిగ్గరగా చేయుము నీ మధ్యనున్న ఇశ్రాయేలుయొక్క పరిశుద్ధ దేవుడు ఘనుడై యున్నాడు.

Prayer:

We cry out Lord, lift our heads in the place where we are crushed and ill treated. Let your name alone be glorified. In Jesus matchless name we pray. Amen.

உன்னதங்களில் வீற்றிருக்கும் பரிசுத்தரே, எங்கள் நடுவில் வாசம் செய்யும். எங்கள் ஜெபம் கேளும். எங்கள் வேண்டுதலுக்கு இறங்கும். எங்கள் ஜெபம் உமது சமூகத்தில் பிரியமாய் காணப்படட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 23 August 2017

Today's Word - Ephesians 4:29

THEOPHONY

Today's Word - Ephesians 4:29


Let no corrupt word proceed out of your mouth, but what is good for necessary edification, that it may impart grace to the hearers.

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

వినువారికి మేలు కలుగునట్లు అవసరమునుబట్టి క్షేమాభివృద్ధికరమైన అను కూలవచనమే పలుకుడి గాని దుర్భాషయేదైనను మీనోట రానియ్యకుడి.

Prayer:

Dear Lord, let the words of our mouth and meditation of our hearts, be pleasing in your sight. In Jesus adorable name we pray. Amen,

ஆண்டவரே எங்கள் வாயின் வார்த்தையும். இருதயத்தின் தியானமும் உம்முடைய சமூகத்தில் பிரியமாய் இருப்பதாக. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 22 August 2017

Today's Word - Isaiah 58:12

THEOPHONY

Today's Word - Isaiah 58:12

Those from among you Shall build the old waste places; You shall raise up the foundations of many generations; And you shall be called the Repairer of the Breach, The Restorer of Streets to Dwell In.

உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

పూర్వకాలమునుండి పాడైపోయిన స్థలములను నీ జనులు కట్టెదరు అనేకతరముల క్రిందట పాడైపోయిన పునాదులను నీవు మరల కట్టెదవు విరుగబడినదానిని బాగుచేయువాడవనియు దేశములో నివసించునట్లుగా త్రోవలు సిద్ధపరచువాడ వనియు నీకు పేరు పెట్టబడును. ఆయన నీతియే ఆయనకు ఆధారమాయెను.

Prayer:

Thank for your promise this day our Lord, your mercies are new every morning. We surrender our younger generation to your hands. Take away their addition in every aspect games and habit which brings harm to them. Build a new generation who will stand for you. In Jesus name we pray. Amen.

எங்கள் இளைய சமுதாயத்தை உமது சமூகத்தில் வைக்கிறோம் ஆண்டவரே. வியாதிகள், பலவீனங்கள், சோர்வுகள், மற்றும் அடிமைப்படுத்தி அழிக்கும் தீமையான சகல வழிகளுக்கும் அவர்களை நீர் விலக்கி காத்தருளும். உமக்காக நிற்க அவர்களை கட்டி எழுப்பும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 21 August 2017

Today's Word - James 4:10

THEOPHONY

Today's Word - James 4:10

Humble yourselves in the sight of the Lord, and He will lift you up.

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.

ప్రభువు దృష్టికి మిమ్మును మీరు తగ్గించుకొనుడి. అప్పుడాయన మిమ్మును హెచ్చించును.

Prayer:

We humble and surrender Lord. Melt us, mold us, fill and lead us. In Jesus precious name we pray. Amen,

உம் சமூகத்தில் எங்களை தாழ்த்துகிறோம் வல்ல பிதாவே.  உருக்கும், நொறுக்கும், உருவாக்கி நிரப்பும். இயேசுவின் திருநாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Sunday, 20 August 2017

Today's Word - 1 Thessalonians 5:21

THEOPHONY

Today's Word - 1 Thessalonians 5:21

Test all things; hold fast what is good.

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

సమస్తమును పరీక్షించి మేలైనదానిని చేపట్టుడి.

Prayer:

Abba father, as we live in a world of deceitfulness, give us the spirit of discernment, so that we can analyze things in the light of your word and stick the ones which are good. In Jesus name we pray. Amen.

இயேசப்பா, நாங்கள் கேட்கிற, பார்க்கிற, செய்ய முற்படுகிற எல்லா காரியங்களையும் உம்முடைய பரிசுத்த வேதத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, உம்முடைய வார்த்தையின்படி நலமானதை தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Saturday, 19 August 2017

Today's Word - Numbers 18:20

THEOPHONY

Today's Word - Numbers 18:20

Then the Lord said to Aaron: "You shall have no inheritance in their land, nor shall you have any portion among them; I am your portion and your inheritance among the children of Israel.

பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

మరియు యెహోవా అహరోనుతో ఇట్లనెనువారి దేశములో నీకు స్వాస్థ్యము కలుగదు; వారి మధ్యను నీకు పాలు ఉండదు; ఇశ్రాయేలీయుల మధ్యను నీ పాలు నీ స్వాస్థ్యము నేనే.

Prayer:

Let's not run for praise, wealth, honor or power in this world as they perish. Lord be our share and our everything, that we may live a contented life in you. In Jesus precious name we pray. Amen.

பேர், புகழ், ஆஸ்தி எதுவும் வேண்டாம். நீர் மாத்திரம் போதும் எங்கள் இயேசு ராஜா.நீரே எங்கள் எல்லாம். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 18 August 2017

Today's Word - 2 Thessalonians 3:16

THEOPHONY

Today's Word - 2 Thessalonians 3:16

Now may the Lord of peace Himself give you peace always in every way. The Lord be with you all.

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

సమాధానకర్తయగు ప్రభువు తానే యెల్లప్పుడును ప్రతి విధముచేతను మీకు సమాధానము అనుగ్రహించును గాక. ప్రభువు మీకందరికి తోడైయుండును గాక.

Prayer:

Your mercies are new every morning. Fill is with you grace, so that the heavenly peace may surround us. Be with us and lead us. In Jesus precious name we pray. Amen.

உம் இரக்கம்  மகா பெரியது. உம்முடைய கிருபைக்கு அளவில்லை. நீர் எங்களை நடத்தும். உமது பரம சமாதானம் எங்களை நிரப்பட்டும். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Thursday, 17 August 2017

Today's Word - Ephesians 4:29

THEOPHONY

Today's Word - Ephesians 4:29

Let no corrupt word proceed out of your mouth, but what is good for necessary edification, that it may impart grace to the hearers.

கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

వినువారికి మేలు కలుగునట్లు అవసరమునుబట్టి క్షేమాభివృద్ధికరమైన అను కూలవచనమే పలుకుడి గాని దుర్భాషయేదైనను మీనోట రానియ్యకుడి.

Prayer:

As the scripture says "Keep your tongue from evil, And your lips from speaking deceit", Teach us, and we will hold our tongue; make us to understand wherein we have erred. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமது பரிசுத்த வேதம் சொல்வதுபோல், எங்கள் நாவைப் பொல்லாப்புக்கும், எங்கள் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்ள உதவி செய்யும்.  எங்களுக்கு உபதேசம்பண்ணும், நாங்கள் மவுனமாயிருப்போம்; நாங்கள் எதிலே தவறினோமோ  அதை எங்களுக்கு தெரியப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 16 August 2017

Today's Word - 1 Corinthians 6:18-19

THEOPHONY

Today's Word - 1 Corinthians 6:18-19

Flee sexual immorality. Every sin that a man does is outside the body, but he who commits sexual immorality sins against his own body. Or do you not know that your body is the temple of the Holy Spirit who is in you, whom you have from God, and you are not your own?

வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

జారత్వమునకు దూరముగా పారిపోవుడి. మనుష్యుడు చేయు ప్రతి పాపమును దేహమునకు వెలుపల ఉన్నది గాని జారత్వము చేయువాడు తన సొంత శరీర మునకు హానికరముగా పాపము చేయుచున్నాడు. మీ దేహము దేవునివలన మీకు అనుగ్రహింపబడి, మీలోనున్న పరిశుద్ధాత్మకు ఆలయమై యున్నదని మీరెరుగరా? మీరు మీ సొత్తు కారు,

Prayer:

The world is filled with temptation Lord. Make us like Joseph to flee from sin and as the word says that our body is your temple, help us to keep it clean so that you may dwell in us. We are yours. Lead us through in path of righteousness. In Jesus holy name we pray. Amen.

www.theophony.org

Tuesday, 15 August 2017

Today's Word - 2 Chronicles 7:14

THEOPHONY

Today's Word - 2 Chronicles 7:14

if My people who are called by My name will humble themselves, and pray and seek My face, and turn from their wicked ways, then I will hear from heaven, and will forgive their sin and heal their land.

என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.

నా పేరు పెట్టబడిన నా జనులు తమ్ముతాము తగ్గించుకొని ప్రార్థనచేసి నన్ను వెదకి తమ చెడుమార్గములను విడిచినయెడల, ఆకాశమునుండి నేను వారి ప్రార్థనను విని, వారి పాపమును క్షమించి, వారి దేశమును స్వస్థపరచుదును.

Prayer:

Forgive us as we went away from your presence our father. We humble ourselves before you. You shed your blood for us, but we still went after the blessings you've given us. We return back to you. Accept us. Bless the land where you'v kept us. We'll glorify your name, wherever you take us.

எங்கள் குற்றங்களை மன்னியும் ஆண்டவரே. உம்மை விட்டு நீர் கொடுத்த ஆசிர்வாதங்களின் பின்னால் அலைந்து திரிந்தோம். எங்களுக்காக நீர் சிந்திய ரத்தத்தை மறந்து போனோம். திரும்பி வருகிறோம். ஏற்றுக்கொள்ளும். எங்கள் தேசத்தை ஆசீர்வதியும். நீர் எங்களை வைத்த இடத்தில உமது நாம மகிமைக்காய் வாழ ஒப்புக்கொடுக்கிறோம். இயேசுவின் மூலம் எங்கள் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே.ஆமென்.

www.theophony.org

Monday, 14 August 2017

Today's Word - John 12:26

THEOPHONY

Today's Word - John 12:26

If anyone serves Me, let him follow Me; and where I am, there My servant will be also. If anyone serves Me, him My Father will honor.

ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

ఒకడు నన్ను సేవించినయెడల నన్ను వెంబడింపవలెను; అప్పుడు నేను ఎక్కడ ఉందునో అక్కడ నా సేవకుడును ఉండును; ఒకడు నన్ను సేవించినయెడల నా తండ్రి అతని ఘనపరచును.

Prayer:

Lord, as we surrender today, transform us. What a great joy would that be to be honored by you.Let us not turn to some one, but fix our eyes on you. We will follow you, whatever you say we'll do and we and our household will serve you all the days of our life. In Jesus name we pray. Amen.

அப்பா பிதாவே, உமக்கு ஊழியம் செய்வது எத்தனை மேண்மையானது. உமத்து அழைப்பில் இறுதிவரை உண்மையாய் நிலைத்து நின்று உம சித்தம் செய்ய உம்மோடு ஜீவிக்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜேபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

Saturday, 12 August 2017

Today's Word - Ecclesiastes 10:15

THEOPHONY

Today's Word - Ecclesiastes 10:15

The labor of fools wearies them, For they do not even know how to go to the city!

ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.

ఊరికి పోవు త్రోవ యెరుగనివారై బుద్ధిహీనులు తమ ప్రయాసచేత ఆయాస పడుదురు.


Prayer:

Help us Lord not to labor in vain, but to walk in your ways, with your wisdom and let not turn any side leaning on our own understanding. In Jesus precious name we pray. Amen.

மூடனாய் இல்லாதபடி நீர் நிர்ணயித்த பாதையில் இடதுபுறம் வலதுபுறம் விலகாமல் நடக்க உம்மை சேவிக்க கிருபை தாரும் இயேசு ராஜா. எங்கள் அருள்நாதர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Friday, 11 August 2017

Today's Word - Proverbs 8:30

THEOPHONY

Today's Word - Proverbs 8:30

Then I was beside Him as a master craftsman; And I was daily His delight, Rejoicing always before Him,

நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

నేను ఆయనయొద్ద ప్రధానశిల్పినై అనుదినము సంతో షించుచు నిత్యము ఆయన సన్నిధిని ఆనందించుచునుంటిని.

Prayer:

We rejoice before you Lord as the victory is lined up before us as it was for the Israelites, for the struggles we've seen, the bloodshed and atrocities, in your time Lord, you will send relief. You do great and mighty things which we cannot comprehend. Thank you. In Jesus name we pray. Amen.

www.theophony.org

Thursday, 10 August 2017

Today's Word - Philippians 2:16

THEOPHONY

Today's Word - Philippians 2:16

Do all things without complaining and disputing, that you may become blameless and harmless, children of God without fault in the midst of a crooked and perverse generation, among whom you shine as lights in the world, holding fast the word of life, so that I may rejoice in the day of Christ that I have not run in vain or labored in vain.

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.


మీరు మూర్ఖమైన వక్రజనము మధ్య, నిరపరాధులును నిష్కళంకులును అనింద్యులునైన దేవుని కుమారులగునట్లు, సణుగులును సంశయములును మాని, సమస్త కార్యములను చేయుడి. అట్టి జనము మధ్యను మీరు జీవవాక్యమును చేతపట్టుకొని, లోకమందు జ్యోతులవలె కనబడు చున్నారు. అందువలన నేను వ్యర్థముగా పరుగెత్త లేదనియు, నేను పడిన కష్టము నిష్‌ప్ర

Prayer:

Give us a heart of obedience that we will never grumble in your despite trials and tribulations, stay strong in you, till the very end. In your coming, if we hear from you say "Well done my faithful servant", that would be more than anything for us. In Jesus marvelous name we pray. Amen.

ஆண்டவரே நீர் வரும் நாளிலே நீ எனக்காக செய்த காரியங்கள் வீண் என்று செல்லாதபடி உமக்கு உண்மையாய் கடைசிவரை நிற்க, சோதனைகள் மற்றும் போராட்டங்களின் மத்தியிலும் உமக்கு பிரியமாய் நடந்து உம் பார்வையில் மாசற்றவர்களாய் காணப்பட உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் பிதாவே.ஆமென்.

www.theophony.org

Wednesday, 9 August 2017

Today's Word - Titus 2:7-8

THEOPHONY

Today's Word - Titus 2:7-8

in all things showing yourself to be a pattern of good works; in doctrine showing integrity, reverence, incorruptibility, sound speech that cannot be condemned, that one who is an opponent may be ashamed, having nothing evil to say of you.

நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.

పరపక్షమందుండువాడు మనలనుగూర్చి చెడుమాట యేదియు చెప్పనేరక సిగ్గుపడునట్లు అన్నిటియందు నిన్ను నీవే సత్కార్యములవిషయమై మాదిరిగా కనుపరచుకొనుము. నీ ఉపదేశము మోసములేనిదిగాను మాన్య మైనదిగాను నిరాక్షేపమైన హితవాక్యముతో కూడినదిగాను ఉండవలెను.

Prayer:

Yes our father, let our prayer lives be private, but our social life be testimony to your name. Everyone who interacts with us see you in and through us. Whoever is against your kingdom be ashamed and only your name be glorified. In Jesus marvelous name we pray. Amen.

ஆண்டவரே எங்கள் ஜெப வாழ்க்கை உமக்கு மட்டும் தெரிந்ததாகவும், எங்கள் பொது வாழ்க்கை உமக்கு பிரியமானதாகவும் ,உமக்கு மகிமை சேர்ப்பதாகவும் இருக்கட்டும். உமக்கு எதிராய் நிற்பவர்கள் எங்களில் எந்த குறையும் கண்டறியாதபடி எங்களை நடத்தும். உமக்கே ஸ்தோத்திரம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Tuesday, 8 August 2017

Today's Word - Psalms 18:3

THEOPHONY

Today's Word - Psalms 18:3

I will call upon the Lord, who is worthy to be praised; So shall I be saved from my enemies.

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

కీర్తనీయుడైన యెహోవాకు నేను మొఱ్ఱపెట్టగా ఆయన నా శత్రువులచేతిలోనుండి నన్ను రక్షించును.

Prayer:

Shower your grace upon us, cover us under your wings and save us from our enemies father. Let the evil plots against your children, go in vain and let your name be gloried. In Jesus name we pray. Amen.

உமது ராஜ்யத்திற்கும், உமக்கும், உம்முடைய பிள்ளைகளுக்கும் எதிரான சதிகளை நீரே முறியடியும் இயேசு நாதா. உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Monday, 7 August 2017

Today's Word - Joshua 3:5

THEOPHONY

Today's Word - Joshua 3:5

And Joshua said to the people, "Sanctify yourselves, for tomorrow the Lord will do wonders among you."

யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.

మరియు యెహోషువరేపు యెహోవా మీ మధ్య అద్భుతకార్య ములను చేయును గనుక మిమ్మును మీరు పరిశుద్ధపరచు కొనుడని జనులకు ఆజ్ఞ ఇచ్చెను.

Prayer:

Yes Lord, work out mighty wonders among us. Pour out your holy spirit. Send a great revival. Let nations be filled with your anointing and let there be a mighty harvest. Let millions be added to your kingdom amidst this troubled times.

சேனைகளின் கர்த்தராம் தேவன் நம் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார். அவர் நாமத்துக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

www.theophony.org

Sunday, 6 August 2017

Today's Word - Matthew 6:33

THEOPHONY

Today's Word - Matthew 6:33

But seek first the kingdom of God and His righteousness, and all these things shall be added to you.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

కాబట్టి మీరు ఆయన రాజ్యమును నీతిని మొదట వెదకుడి; అప్పు డవన్నియు మీకనుగ్రహింపబడును.

Prayer:

Forgive us Lord for we have been seeking the blessings rather than the one who blesses. From now on, we'll seek you and your kingdom first. Forgive our inequities. In Jesus adorable name we pray. Amen.

www.theophony.org

Saturday, 5 August 2017

Today's Word - Colossians 4:17

THEOPHONY

Today's Word - Colossians 4:17


And say to Archippus, "Be sure to carry out the ministry the Lord gave you."

அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.

మరియు ప్రభువునందు నీకు అప్ప గింపబడిన పరిచర్యను నెరవేర్చుటకు దానిగూర్చి జాగ్రత్త పడుమని అర్ఖిప్పుతో చెప్పుడి.

Prayer:

Lord, you are the author and finisher. We'll continue the ministry you gave us, with your strength and leading. Situations may come and go, so are the worldly leaders, but you are our unchanging God. You are the same yesterday, today and forever. We will walk in your ways according to your plans. In Jesus name we pray. Amen.

www.theophony.org

Friday, 4 August 2017

Today's Word - Psalms 20:5

THEOPHONY

Today's Word - Psalms 20:5

We will rejoice in your salvation, And in the name of our God we will set up our banners! May the Lord fulfill all your petitions.

நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

యెహోవా నీ రక్షణనుబట్టి మేము జయోత్సాహము చేయుచున్నాముమా దేవుని నామమునుబట్టి మా ధ్వజము ఎత్తుచున్నామునీ ప్రార్థనలన్నియు యెహోవా సఫలపరచునుగాక.

Prayer:

Redemption and Salvation comes from you Lord. You know the struggle your children are going through for your name's sake. Every life, every drop of tear and every drop of blood shed for your name, yield the results God. Pour out the mighty revival in every place going through such a great struggle. In Jesus gracious name we pray. Amen.

www.theophony.org

Thursday, 3 August 2017

Today's Word - Proverbs 18:10

THEOPHONY

Today's Word - Proverbs 18:10

The name of the Lord is a strong tower; The righteous run to it and are safe.

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

యెహోవా నామము బలమైన దుర్గము. నీతిమంతుడు అందులోనికి పరుగెత్తి సురక్షితముగా నుండును.

Prayer:

Help us to be righteous before you but not in our own sight. We run unto you Lord. Guard our ways.For your name is a strong tower and we are safe beneath it. In Jesus precious name we pray. Amen.

உம் பார்வையில் நீதிமானாய் என்னை மாற்றும், உம் செட்டை மறைவில் அடைக்கலம் புகவே. இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

www.theophony.org

Wednesday, 2 August 2017

Today's Word - Nahum 1:7

THEOPHONY

Today's Word - Nahum 1:7

The Lord is good, A stronghold in the day of trouble; And He knows those who trust in Him.

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

యెహోవా ఉత్త ముడు, శ్రమ దినమందు ఆయన ఆశ్రయదుర్గము, తన యందు నమ్మికయుంచువారిని ఆయన ఎరుగును.

Prayer:

Yes our Lord. You are our fortress, our stronghold in these times of trials and persecution. We trust in you. Pour out a mighty revival on all nations, especially the ones under persecution for your name's sake, so that millions may know you and be joined in your kingdom. Let the true churches of Christ grow and flourish and let people not be deceived. In Jesus matchless name we pray. Amen.

www.theophony.org

Tuesday, 1 August 2017

Today's Word - Psalms 29:2

THEOPHONY

Today's Word - Psalms 29:2


Give unto the Lord the glory due to His name; Worship the Lord in the beauty of holiness.

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

యెహోవా నామమునకు చెందవలసిన ప్రభావమును ఆయనకు ఆరోపించుడి ప్రతిష్ఠితములగు ఆభరణములను ధరించుకొని ఆయన యెదుట సాగిలపడుడి.

Prayer:

Lord you are Holy, Holy, Holy. Who is like you? We worship you, adore you our majesty. You are our hope. You are our fortress. You are our everything. Be enthroned on our praises. Praise, Glory all be yours. Hallelujah. In Jesus precious name we pray. Amen.

www.theophony.org